கணவருடன் கூல் போஸ் கொடுத்த நஸ்ரியா… அழகு ஜோடிக்கு சும்மா அள்ளுது லைக்ஸ்!

Author: Shree
4 September 2023, 5:48 pm
nasria
Quick Share

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நஸ்ரியா தனது கணவருடன் நெருக்கமாக ஜாலியான ரொமான்டிக் போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த அழகான ஜோடிக்கு சுத்திப்போடுங்கப்பா என கமெண்ட்ஸ் செய்து வர்ணித்துள்ளனர்.

Views: - 196

0

0