பூக்களோடு பூக்களாய் மெய்மறந்து அமர்ந்த பூனம் பஜ்வா.. Hot photos..!

Author: Rajesh
28 January 2022, 11:28 am

நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுழகில், 2008 ஆம் ஆண்டு சேவல் என்ற படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி ஆகிய படங்களில் நடித்தார்.

பல வருடங்களுக்கு பின், தமிழில் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

அதற்கு பின், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தில் ரசிகர்களை மயக்கும் ஆண்ட்டியாக நடித்தார்.

இருந்த போதும், தற்போது பட வாய்ப்புக்கள் இல்லாததால் செம ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

தற்போது பூக்களோடு பூக்காளாய் அமர்ந்து புத்தகம் படித்த படி தனது கவர்ச்சியை காட்டியுள்ளார்.

  • Amala Paul viral video 2024 நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
  • Views: - 3466

    1

    0