என்ன கன்றாவிடா இது.. தேன், குல்ஃபி, நுங்கு, அடி பம்பு.. கூச்சமின்றி செய்த ரேஷ்மா..!(வீடியோ)

Author: Vignesh
23 March 2024, 6:22 pm
reshma pasupuleti - updatenews360
Quick Share

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

reshma pasupuleti - updatenews360

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

reshma pasupuleti - updatenews360

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

reshma pasupuleti - updatenews360

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். இதில், ரேஷ்மாவிடம் ஒரு புகைப்படத்தை காட்டி அந்த புகைப்படத்தில் இருக்கக்கூடிய பொருட்களை தொகுப்பாளினி புரிந்து கொள்ளும் அளவிற்கு செய்து காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு ரேஷ்மாவிடம் காட்டப்பட்ட அந்த புகைப்படங்கள் விவகாரமான பொருட்களாகவே காட்டப்பட்டது.

ReshmaPasupuleti - updatenews360

அந்த பொருட்களை என்னென்ன தெரியுமா அது தேன், குல்பி, நொங்கு, அடிபம்பு ஆகியவைதான். இதை எப்படி செய்து காட்டியிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவருடைய நடிப்பு திறமையை பயன்படுத்தி தான் அணிந்து வந்துள்ள குட்டையான பாவாடை என்பதை கூட பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து குனிந்து நடித்துக் காட்டியுள்ளார்.

ReshmaPasupuleti - updatenews360

மேலும், தனது நடிப்புத் திறமையின் மூலம் அது என்னென்ன பொருட்கள் என்று தொகுப்பாளினிக்கு எளிதாக புரிய வைக்க ரேஷ்மா உச்சகட்டமாக குல்பி புகைப்படத்தை பார்த்து நான் நக்குவேன் என்று நினைத்தீர்களா அதுதான் நடக்காது அப்படி செய்தால் வீடியோவில் எப்படி காட்டுவீர்கள் என்று எனக்கு தெரியும் நடக்கவே நடக்காதே என்று ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய Thug Life காட்டினார்.

Views: - 122

0

0