பொன்னான தேகத்தில் அலை அடிக்கிற நேரம்… ! கடற்கரையில் கவர்ச்சி தந்த சுரபி Hot pics..!

Author: Rajesh
25 February 2022, 4:21 pm
Surbhi
Quick Share

இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார், இப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். என்னதான் அழகாக இருந்தாலும், ஓரளவுக்கு நடித்தாலும், OffScreen நடிப்பு சரி வராததால்,வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சுரபிக்கு தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

படவாய்ப்புகள் வராததால் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.  இந்த நிலையில் தற்போது கடற்கரையில் முதுகு அழகை காட்டிய புகைப்படத்தினை வெளிளிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

Views: - 374

0

0