ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சி தந்த பளிங்கு சிற்பம்..! இளசுகளை குஷிப்படுத்தும் நிக்கி கல்ராணி..!

Author: Rajesh
16 February 2022, 6:17 pm
Quick Share

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார்.

பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.  இணையதளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிகு ஜிகு உடையணிந்து காட்டிய கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

Views: - 883

0

0