பிரபல சின்னத்திரை ஜோடிக்கு இப்படி ஒரு நிலைமையா?..- பிரம்மாண்ட வீட்டில் நடந்த சம்பவம்..!

Author: Vignesh
10 July 2023, 12:30 pm
latha rao-updatenews360
Quick Share

லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

latha rao - updatenews360

இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பிடத்தை காட்டி உருக வைக்கிறார்.

latha rao-updatenews360

இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு வீட்டை கட்டி அதை சூட்டிங் நடத்த வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில், ராஜ்கமல் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளதாக போலீசாரில் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 167

0

0