என் புருஷனையா அசிங்கப்படுத்துறீங்க? குடும்பத்தோடு பொட்டி படுக்கையுடன் பாலிவுட்டுக்கு சென்ற நயன்தாரா!

Author: Shree
16 March 2023, 8:49 pm
nayan
Quick Share

விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தில் விலகியதில் இருந்தே அதற்கு சமந்தமானவர்கள் மீது நயன்தாரா செம கடுப்பில் இருக்கிறார். இதனால் கணவருக்கு வெற்றி வாய்ப்புகள் அமைத்து கொடுக்கிறாம்.

அதன்படி பிரதீப் ரங்கநாதனை இயக்கவும், கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்கவும் விக்னேஷ் சிவனுக்கு யோசனை கொடுத்து அதன் வேளைகளில் கணவரை மும்முரமாக இறங்க செய்துவிட்டாராம்.

இதனிடையே ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அங்கு பாலிவுட் இளம் நடிகர் ஒருவரை கணவரின் படத்தில் நடிக்க கதை கூறி சம்மதம் வாங்கிவிட்டாராம். அந்த படத்தை நயன்தாரா ரெளடி பிச்சர்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளாராம். ஆக, அவமானப்படுத்தியவர்கள் முன் கணவரை தலைமிர்ந்து நிற்க வைக்க போராடி வருகிறார் நயன்தாரா.

Views: - 1763

16

4