இருட்ட காட்டி ஏமாத்திட்டீங்களே.. மாலத்தீவில் சொக்க வைத்த VJ பார்வதி. Hot photos.!

Author: Rajesh
1 July 2022, 10:42 am
Quick Share

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது மாலத்தீவில் மஜாவான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . அதனை பார்த்த ரசிகர்கள் “இப்படி இருட்டுல போட்டோ போட்டு ஏமாத்திட்டீங்களே” என கமெண்ட் செய்து வருகின்றனர்

Views: - 145

2

0