அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த யாஷிகா?… கலாய்த்த ரசிகர்களுக்கு நெத்தியடி பதில்..!

Author: Vignesh
24 April 2024, 6:16 pm
yashika anand -updatenews360
Quick Share

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார். அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

yashika anand -updatenews360

மேலும் படிக்க: கூலி படத்துக்காக கொட்டி கொடுத்த SUN Pictures.. நிரம்பி வழியும் ரஜினியின் கஜானா..!

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது . அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. தற்போது, முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார்.

yashika anand -updatenews360

மேலும் படிக்க: கையில் கிளாஸுடன் கூலாக குடித்தபடி.. பர்த்டே கொண்டாடிய பிக்பாஸ் ரச்சிதா..!

இந்நிலையில், தன்னுடைய பாணியில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்த யாஷிகா தன்னுடைய அழகை மேம்படுத்திக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சில ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த நிலையில், இதற்கு பதில் அளித்த யாஷிகா, அழகுக்காக நான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை என்று நெத்தியடி பதில் அளித்துள்ளார்.

yashika anand -updatenews360

Views: - 91

0

0

Leave a Reply