1000 கோடியில் உருவாகும் சங்கர் படம் .? யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா? வெளியான புதிய தகவல்.!

Author: Rajesh
5 July 2022, 1:04 pm
Quick Share

இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் தற்போது ராம்சரண் 15 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைப்படம் உருவாகி வருகிறது.

அதே போல் இந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார். தமிழில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து இவர் அடுத்ததாக 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் ராம்சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 730

2

5