டிப்பர் லாரி மீது மோதிய பேருந்து : பதற வைத்த விபத்தின் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 8:20 pm
Lorry Bus Crash -Updatenews360
Quick Share

மும்பை : தாதர் பகுதியில் அதிவேகமாக வந்த பெஸ்ட் பேருந்து டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்படுத்திய காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தாதர் பகுதியில் அதிவேகமாக வந்த உள்ளூர் பேருந்து ஒன்று டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. மெதுவாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பேருந்து மோதியதில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நடத்துநர் உட்பட 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த விபத்தில் கயாமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 229

0

0