மாநிலங்களுக்கு 37 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகம்: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!!

6 July 2021, 1:30 pm
Quick Share

புதுடெல்லி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 37.07 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 37.07 கோடி டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் 23,80,000 டோஸ்கள் வழங்கப்பட உள்ளது.

தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 1.66 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 146

0

0