ஒரு மாதம் கழித்து பேருந்து சேவை இயக்கம் : ஆன்லைனில் பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதி!!

9 June 2021, 2:15 pm
Kerala Bus starts - Updatenews360
Quick Share

கேரளாவில் ஒரு மாதம் கழித்து பேருந்து சேவை இன்று துவங்கியுள்ள நிலையில் .ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோன தொற்று நாள் ஒன்றுக்கு 30000-ஐ கடந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் கேரள அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதான் காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு இன்றய தினம் தொலை தூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட பயணிளுக்கு மட்டுமே பேருந்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

Views: - 152

0

0