“இது DRESS- ஆ இல்ல Gift Cover- ஆ..?” கிரண் Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 10:47 am
Kiran - Updatenews360
Quick Share

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், தற்போது Gold கலரில் குட்டியான டாப்ஸ் அணிந்து கொண்டு கீழே ஒன்னும் போடாமல் தன்னுடைய முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், “இது DRESS- ஆ இல்ல Gift Cover- ஆ..?”என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 904

2

0