ஏன் அத பிடிச்சு இழுக்குறீங்க.. கழுத்து சுளுக்கிக்கப் போவுது.. மீராஜாஸ்மின் Hot photos.!

Author: Rajesh
14 June 2022, 2:38 pm
Quick Share

தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. அதே போல தற்போது இவரின் Video கூட தற்போது வைரல் ஆகி வருகிறது..

இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார்.
ரிசன்ட் ஆக இவரின் சிக்குனு ஒல்லியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் துபாயில் Settle ஆகிவிட்டார். அதன் பிறகு விவாகரத்து பெற இருப்பதாக கூறப்படுகிறது. இவர் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய இருப்பை ரசிகர்களுக்காக பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதனை பார்த்து ரசிகர்கள் ரசித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Views: - 408

0

0