கால்பந்து பிதாமகன் மரடோனா மரணம் : விளையாட்டு பிரபலங்கள் உருக்கமான பதிவு!!

26 November 2020, 9:56 am
Maradona - Updatenews360
Quick Share

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா கால்பந்து ரசிகர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தவர் ஆவார். அர்ஜெண்டினா அணி 1960- ஆம் ஆண்டு கால்பந்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழந்தவர் மாரடோனா ஆவார்.

அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளராக இருந்த, இவர் எப்போதைக்குமான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

Feuding no more, Pelé joins world in mourning Diego Maradona | CBS 42

தனது சர்வதேச விளையாட்டு வாழ்கையில் அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி, 91 கேப்புகளைப் பெற்றுள்ளார் மற்றும் 34 கோல்களை அடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டின் உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்து இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக வெற்றி பெற தலைமை தாங்கிய போட்டியுடன் சேர்த்து நான்கு ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார், மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றார்.

Diego Maradona: Obituary - Argentina's flawed football icon - BBC Sport

விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கிக் கொள்ளும் நபர் என்று அதிகம் பேசப்பட்டவர் மரடோனா. இத்தாலியில் நடைபெற்ற போதைப் பொருள் சோதனையில் கோக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் 1991 ஆம் ஆண்டில் கால்பந்து விளையாட்டிலிருந்து 15 மாதங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

maradona: Diego Maradona may be a legend on the field, but controversies  are his thing off it - The Economic Times

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்டில் சிகிச்சையில் இருந்த மரடோனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Sourav Ganguly: Captain who is still steering the ship of Indian cricket-  The New Indian Express

அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், என்னுடைய ஹீரோ மற்நது விட்டார். உங்களுக்காக கால்பந்து போட்டிகளை பார்த்தேன், நான் தீவிர பைத்தியமாக இருந்த மேதை ஆழ்ந்த அமைதியடைந்து விட்டது என பதிவிட்டுள்ளார்.

Lionel Messi rested for Barça trip to Kyiv as Koeman bemoans 'crazy'  schedule | Barcelona | The Guardian

இதே போல பிரேசில் கால்பந்து வீரர்கள் பீலே, மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதே போன்று இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா, தடகள வீரர் உசைன் போல்ட் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0