கையகப்படுத்தப்பட்ட நிலங்கள்

ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களை விற்பனை செய்யும் தனியார் : சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!!

பழனி : உச்சவரம்பு சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால்…