இந்தாண்டின் கடைசி ஜல்லிக்கட்டு… நெருஞ்சிப்பட்டியில் வாடிவாசலை சீறிப்பாய்ந்த காளைகள் ; அடக்க முயலும் காளையர்கள்..!!
இந்தாண்டில் கடைசி ஜல்லிக்கட்டு நெருஞ்சிப்பட்டியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நெருஞ்சிப்பட்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கி…