தாகத்தால் தவிப்பு

வறண்டு வரும் வனக்குட்டைகள்…தண்ணீர் இன்றி தவித்த குரங்கு: தாகத்தை தீர்த்த போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு..!!(வீடியோ)

மகாராஷ்டிரா: தாகத்தால் தவித்த குரங்கிற்கு காவலர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது….