தென்னை மரங்கள் அகற்றம்

ஊருணி ஆக்கிரமிப்பில் இருந்த தென்னை மரங்கள்…ஜேசிபி மூலம் வேரோடு அகற்றிய அதிகாரிகள்: தடுக்க முடியாமல் கதறிய பெண்கள்..!!

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே ஊருணி ஆக்கிரமிப்பில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்த முடியாமல் பெண்கள்…