பாட்டாளி இளஞ்சிங்கங்கள்

‘நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது..’ அடுத்த 5 நாட்கள் ரொம்ப முக்கியம் ; தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாமக தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்….