போலீஸ் நடனம்

விநாயகர் ஊர்வலத்திற்காக பாதுகாப்புக்கு வந்த டிஎஸ்பி, எஸ்பி திடீர் நடனம் : மெய்மறந்து ஆடிய வீடியோ வைரல்!!

காக்கி சீருடைகள் கடுமையான தோற்றத்தில் காணப்பட்டாலும் பக்தி என்று வந்துவிட்டால் அவ்வளவுதான்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீஸ் அதிகாரிகள் நடனமாடிய…