தேர்தல் நடத்தை விதிகளை மீறி பள்ளியில் அரசியல் பேசிய ராகுல் காந்தி..! தமிழக பாஜக தலைவர் தேர்தல் ஆணையரிடம் புகார்..!
தமிழகத்தில் ஏப்ரல் 6’ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்…