2015-ஐ மிஞ்சும் கனமழை… சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள்… சென்னைக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்புங்க ; அலர்ட் கொடுக்கும் ராமதாஸ் !!
சென்னையில் சமாளிக்க முடியாத வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடரும் நிலையில் கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்ப…