ரூ.15 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு

போலி கையெழுத்து போட்டு மோசடி…ரூ.15 கோடி மதிப்பு சொத்து அபகரிப்பு: கணவன், மனைவி கண்ணீர் மல்க புகார்..!!

போலி கையெழுத்திட்டு 15 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிப்பு முயற்சி செய்வதாக தம்பதியினர் கண்ணீர் மல்க காவல்துறை ஆணையரிடம் புகார்…