சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு

சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு… நெல்லை பேருந்து நிலையம் குறித்து வழக்கு போட்டதால் ஆத்திரமா…? போலீசார் விசாரணை..!!!

நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி…