தொகுதியில் தோல்வியை தழுவினால் உங்கள் அமைச்சர் பதவி போய் விடும் – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர்கள் தங்களின் தொகுதியில் தோல்வியை தழுவினால், அமைச்சர் பொறுப்பையே இழக்க நேரிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்….