கோவையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா..? அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிருப்தி!!
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்ததால், கோவை மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். கோவை காளப்பட்டி…