திமுகவுக்கு சனி பிடித்துள்ளது, உளவுத்துறை சரியாக இல்லை.. கலவரத்தை ஏற்படுத்த முயற்சி : காடேஸ்வரா சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!!
கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் கூறும் பொழுது…..