‘திமுகவில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்ல’.. போராட்டத்தின் போது திமுக பெண் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு.. மேடையில் வெடித்த கோஷ்டி மோதல்..!!
தென்காசி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்டச் செயலாளருக்கும், மகளிர் அணியினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது….