ஈரோடு

தேனீர் விற்க முடியாமல் தேனீர் கடை விற்பனை…

ஈரோடு: கொரோனா பொதுமுடக்கத்தால் நலிவடைந்த தொழிலால் கடை பொருட்களை விற்பனை செய்யும் அவலநிலை ஈரோட்டில் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…

விளைநிலத்தில் புகுந்த 10 யானைகள்! துரத்திய கிராம மக்கள்.!!

ஈரோடு : கடம்பூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைக் கூட்டங்கள் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தியதால் கிராம மக்கள்…

வங்கி ஊழியருக்கு கொரோனா.! அச்சத்தில் சக ஊழியர்கள்.!!

ஈரோடு : சத்தியமங்கலம் பகுதியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் வசித்து வந்த பகுதி…

முன்னாடி அடையாளம், பின்னாடி தாராளம்.! ஊரடங்கில் மது விற்பனை ஜோர்.!!

ஈரோடு : புளியம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான உணவு விடுதியில் ஊரடங்கில் படு ஜோராக மது விற்பனை நடைபெற்றது. ஈரோடு…

நகராட்சி ஊழியருக்கு கொரோனா.! வசித்த பகுதியை தனிமைப்படுத்திய அதிகாரிகள்.!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. ஈரோடு…

ஈரோடு மாவட்டத்தில் முழு முடக்கம்: கண்காணிப்பு பணியில் காவலர்கள் தீவிரம்…

ஈரோடு: பொதுமுடக்கம் காரணமாக ஈரோட்டில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் தீவிர வாகன சோதனைக்கு பிறகே…

ஈரோட்டில் பெய்த கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த…

டாஸ்மாக் அருகே குடிமகன்கள் அமைத்த BAR.!தொற்று பற்றும் அபாயம்.!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத டாஸ்மாக் மூலம் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள்…

ஈரோடு தலைமை தபால் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை…

ஈரோடு: ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டு அனைவருக்கும்…

பொருளாதாரம் இல்லாமல் தவித்த நெசவாளர்கள்.! நிதியுதவி வழங்கிய அமைச்சர்.!!

ஈரோடு : கோபி அருகே பொருளாதாரம் இல்லாமல் தவித்து வந்த 250 நெசவாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2000 ரூபாய் நிவாரண…

அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு…

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வார்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்….

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை… வெளியான வீடியோவால் பரபரப்பு

ஈரோடு: பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும்…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் : விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!

சென்னை : ஜுலை முதல் வாரத்தில் வெளியாக இருப்பதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக…

வனத்துறை வைத்து கூண்டில் சிக்கிய சிறுத்தை.!!

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர்…

கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து.! மலைப்பாதையில் போக்குவரத்து.!!

ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றி வந்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சுமார் 2 மணி…

சிறப்பு இலக்கு படை வீரர்களுக்கு கொரோனா சோதனை.!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு இலக்கு படை அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி நூற்றுக்கும்…