‘ஹலோ, நான் அமைச்சர் பேசுறேன்’… பணி நேரத்தில் டியூட்டியில் இல்லாத மருத்துவருக்கு சென்ற போன் கால்… அதிர்ந்து போன மருத்துவமனை!!
அமைச்சரின் திடீர் ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் சுற்றுப்பயணம்…