மதுரை

கட்டுக்குள் வராத தெருநாய்கள் தொல்லை… மதுரை மாநகராட்சியின் அலட்சியம்… நாய்களுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி நூதன எதிர்ப்பு..!!

தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தாத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாய்களுக்கு கேக்வெட்டி பெயர் சூட்டி பொதுமக்கள் நூதன எதிர்ப்பு தெரிவித்தனர்….

திமுக ஆட்சி மீது நம்பிக்கை இருந்தால் தனித்துப் போட்டியிட முடியுமா..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்!!

மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்திருந்தால் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு…

பழனி முருகன் கோவில் பக்தர்களே… இது உங்களுக்கான செய்தி ; நாளை முதல் தைப்பூசம் வரையில்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பழனி முருகன் கோவிலில் நாளை முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது….

பேரனுடன் பைக்கில் வந்த தம்பதி.. நாளை முடிகாணிக்கை செலுத்த திருச்சிக்கு பயணம் : சட்டென நடந்த விபத்து.. மதுரையில் சோகம்!!

பேரனுடன் பைக்கில் வந்த தம்பதி.. நாளை முடிகாணிக்கை செலுத்த திருச்சிக்கு பயணம் : சட்டென நடந்த விபத்து.. மதுரையில் சோகம்!!…

திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது.. திராவிடத்திற்குள்தான் ஆன்மிகம் உள்ளது : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது.. திராவிடத்திற்குள்தான் ஆன்மிகம் உள்ளது : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு! முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்…

சாலையோரம் நடப்பட்ட திமுக கொடிக்கம்பத்தால் விபரீதம்… விவசாயியின் வாய் கிழிந்து பற்கள் உடைந்த சோகம் ; போலீஸில் புகார்..!!

விருதுநகர் ; அருப்புக்கோட்டை அருகே அமைச்சர்களை வரவேற்பதற்காக திருச்சுழி சாலையில் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் விவசாயி…

திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல்.. 5 மாதங்களுக்கு முன்னே முகநூல் மூலம் பழகி சதி செய்துள்ளனர் : ப.சிதம்பரம் பகீர்!!

திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல்.. 5 மாதங்களுக்கு முன்னே முகநூல் மூலம் பழகி சதி செய்துள்ளனர் : ப.சிதம்பரம் பகீர்!! தமிழ்நாடு…

சாலையோர வியாபாரிகளை மிரட்டும் விடுதலை சிறுத்தை கட்சியினர்… கோட்டாட்சியரிடம் பழனி அடிவாரம் பகுதி வியாபாரிகள் புகார்!!

பழனி அடிவாரம் பகுதியில் சாலையோர வியாபாரிகளை விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டி வருவதாக வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி…

மதுபோதையில் டியூட்டிக்கு வந்த காவலர்… வாகன ஓட்டிகளை மிரட்டி வசூல் வேட்டை ; நடவடிக்கை பாயுமா…?

சிவகங்கை அருகே பாதுகாப்பு பணிக்கு மதுபோதையில் வந்த காவலர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்ட…

ஆவேசமடைந்த காட்டெருமை… ஸ்கூட்டரை முட்டித் தூக்கி வீசிய சம்பவம் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை காட்டெருமை தூக்கி எரியும் சம்பவம் வைரலாகி வரும் நிலையில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். திண்டுக்கல்…

புரிதல் இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின்… சின்னபிள்ளை தனமாக பேசி வருகிறார் ; பாஜக பிரமுகர் விமர்சனம்…!!!

உதயநிதி ஸ்டாலின் புரிதல் இல்லாமல் பேசுவது, சிறுபிள்ளை பேசுவது போல் உள்ளதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கதலி நரசிங்க…

விரைவில் நடிகர் ரஜினிக்கு நிரந்தர கோவில்… தற்காலிக கோவில் அமைத்து வழிபாடு நடத்தி வரும் ரஜினி ரசிகரின் குடும்பத்தினர் உறுதி

ரஜினியின் 73வது பிறந்த நாளை ஒட்டி, திருமங்கலத்தில் நடிகர் ரஜினியின் சிலைக்கு அவரது ரசிகரின் குடும்பத்தினர் வழிபாடு நடத்தினர். மதுரை…

தலைவரின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு உற்சாகம் : ரஜினி கோவிலில் அவரது சிலைக்கு பாலபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு!!

தலைவரின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு உற்சாகம் : ரஜினி கோவிலில் அவரது சிலைக்கு பாலபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு!! மதுரை…

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு கிரீன் சிக்னல்… அமலாக்கத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல் ; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு கிரீன் சிக்னல்… அமலாக்கத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல் ; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!! திண்டுக்கல்லில் கடந்த…

வெறும் வாய்சவுடால் விட்டு தப்பிக்க அமைச்சர்கள் முயற்சி… மக்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது  ; ஆர்பி உதயகுமார் பதிலடி!!

எடப்பாடியார் ஒரு ஜனநாயக கடமை ஆற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? என்றும், அமைச்சர்கள் வாய் சவுடாலாக பேசி தப்பித்து, திசை…

தின்னரை உடல் மீது ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

தின்னரை உடல் மீது ஊற்றி விவசாயி தீக்குளிக்க முயற்சி.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!! திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாய…

வேண்டாம் என்றாலும் விலகுவதாய் இல்லை.. கிங் மேக்கரே : காமராஜர் முகத்துடன் ரஜினியின் முகம் : ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

வேண்டாம் என்றாலும் விலகுவதாய் இல்லை.. கிங் மேக்கரே : காமராஜர் முகத்துடன் ரஜினியின் முகம் : ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால்…

வாயில் ஒரு சிகரெட்.. மூக்கில் ஒரு சிகரெட்.. வித்தை காட்டிய போதை ஆசாமி : முகம் சுழிக்க வைத்த வீடியோ வைரல்!!

வாயில் ஒரு சிகரெட்.. மூக்கில் ஒரு சிகரெட்.. வித்தை காட்டிய போதை ஆசாமி :முகம் சுழிக்க வைத்த வீடியோ வைரல்!!…

திராவிட மாடல் ஆட்சி வந்ததுக்கு அப்பறம் 300 ஏரியை காணல.. திமுக திருந்தப் போறதே இல்லை : அன்புமணி காட்டம்!

திராவிட மாடல் ஆட்சி வந்ததுக்கு அப்பறம் 300 ஏரியை காணல.. திமுக திருந்தப் போறதே இல்லை : அன்புமணி காட்டம்!…

மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் திமுக அரசு : செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!!

மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் திமுக அரசு : செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு!! மதுரை மாநகர் மாவட்ட…

பிரதமர் குறித்து முகநூலில் கேவலமாக விமர்சித்த காங்., பிரமுகர்.. குவிந்த பாஜகவினர் : இருதரப்பு மோதல்.. கல்வீசித் தாக்குதல்.. போலீசார் குவிப்பு!

பிரதமர் குறித்து முகநூலில் கேவலமாக விமர்சித்த காங்., பிரமுகர்.. குவிந்த பாஜகவினர் : இருதரப்பு மோதல்.. கல்வீசித் தாக்குதல்.. போலீசார்…