பாய், போர்வையுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்கள் ; பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்… நிலக்கோட்டை அருகே பரபரப்பு
திண்டுக்கல் ; பாய், போர்வையுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை…