பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சி… பூங்காவில் கேக் வெட்டி கொண்டாடிய சுற்றுலா பயணிகள்..!!
கொடைக்கானல் பூங்காவில் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சியின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்….