உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகள்… வாய் திறக்காத அமைச்சர்.. இதுக்கு அப்பறமும் எப்படி அனுமதிக்க முடியும்? அண்ணாமலை பாய்ச்சல்
சிதிலமைடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்குப் பதிலாக, மாற்று இடங்களில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனவா என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்க திமுக அரசு கடமைப்பட்டுள்ளதாக…