சத்துணவு முட்டைகள் கெட்டுப்போகல… உண்மையில் இதுதான் நடந்துச்சு ; பாஜகவினர் இதை பெரிதுபடுத்துறாங்க ; அமைச்சர் கீதாஜிவன் கொடுத்த விளக்கம்!
சத்துணவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் குறித்து எப்பொழுது குற்றச்சாட்டு கண்டுபிடிக்கலாம் என செயல்பட்டு, அதை பூதாகரமாக பாஜக ஆக்கி வருவதாக…