உத்தபிரதேசத்தில் மீண்டும் பறக்கும் காவி கொடி… பஞ்சாப்பில் முதல்முறையாக ஆம்ஆத்மி… எஞ்சிய 3 மாநிலங்களில் யாருடைய ஆட்சி தெரியுமா..?
உத்தரபிரதேசம், பஞ்சாப் ள்உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட்,…