அடுத்தவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதால் காந்தியை பற்றி மோடிக்கு தெரியவில்லை : பிரகாஷ் ராஜ் விமர்சனம்!
புதுச்சேரியில் ராஜிவ்காந்தி அறக்கட்டளை சார்பில் ஜவஹர்லால் நேருவின் 60-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேருவின் தேசியக் கொள்கைகள்…