திருவண்ணாமலை

பணியில் ஈடுபட்டிருந்த போது காவலர் மரணமடைந்த சோகம்.!(வீடியோ)

திருவண்ணாமலை : ஆரணி அருகே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் இரவு பணியின்போது தலைமை காவலர்…

கட்டாய வசூலில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

திருவண்ணாமலை: ஆரணி அருகே வீடு குழாய் வரி உள்ளிட்டவைகளுக்கு கட்டாய வசூலில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் சமூக வளைதலங்களில் வைரலாக…

திருவண்ணாமலையில் நான்கு பேருக்கு கொரோனா உறுதி…

திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மட்டும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி…

பிரசவமான பெண்ணை குழந்தையுடன் பாதி வழியில் இறக்கி விட்ட தாய் சேய் வாகனம்.! (வீடியோ)

திருவண்ணாமலை : பிரசவமான இளம்பெண்ணை குழந்தையுடன் பாதிவழியில் இறக்கி விட்டு தாய் சேய் வாகனம் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை…

இதுவரையில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்…

திருவண்ணாமலை: ஆரணியில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை தோப்பு கரணம் போட வைத்து போலீசார் நூதன முறையில்…

உடல்நிலை சரியில்லாதவர்கள் கணக்கீட்டு பணி தொடக்கம்…

திருவண்ணாமலை: ஆரணியில் சுகாதார துறையினர் நகராட்சியில் உள்ள மூத்த குடிமக்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் கணக்கீட்டு பணியினை தொடங்கினார். இதில் 400க்கும்…

பூக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை…

திருவண்ணாமலை: 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கால் மங்கலத்தில் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவண்ணாமலை…

144 தடை உத்தரவை பயன்படுத்தி மணல் கடத்திய மூன்று டிராக்டர்கள் பறிமுதல்…

திருவண்ணாமலை; செங்கம் அருகே 144 தடை உத்தரவை பயன்படுத்தி மணல் கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த…

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் யாருமில்லை…

திருவண்ணாமலை; வெளிநாடுகளிலிருந்து வருகை புரிந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 806 நபர்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர்…

ஆரணியில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கம்….

திருவண்ணாமலை; 144 தடை உத்தரவால் சென்னை, பெங்களுர் உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள துணிகடைகள் மூடியதால் ஆரணியில் ருபாய் 50 கோடி…

பேருந்து ஓட்டும் போது ஓட்டுநருக்கு தீடீர் வலிப்பு..! (வீடியோ)

திருவண்ணாமலை : பேர்ணாபட்டிலிருந்து ஆரணி நோக்கி வந்த தனியார் பேருந்து ஓட்டுனருக்கு திடிரென வலிப்பு வந்ததால் தாறுமாறக ஓடி எதிரில்…

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குறும்படங்கள் மூலமாக கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்ததுவதற்கான நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர்…

வெளி மாநிலத்திலிருந்து வந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம் அமைத்து சிகிச்சை

திருவண்ணாமலை: செங்கம் அருகே வெளி மாநிலத்திலிருந்து வந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம் அமைத்து சுகாதாரத்துறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு…

வெறிச்சோடிய திருவண்ணாமலை நகரம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரம் முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை மக்கள்…

கள்ள துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இருவர் கைது…

திருவண்ணாமலை: செங்கம் அருகே வனப்பகுதியில் கள்ள துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற முருகன் மற்றும் அயோத்தி என்ற இருவரை…

கிணற்றில் தத்தளித்த மான்கள்..! உயிரை காப்பாற்றிய மகான்கள்..!! (வீடியோ)

திருவண்ணாமலை : குடி தண்ணீர் தேடி வந்த 2 புள்ளி மான்கள் கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் மீட்டு…

இளம் பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு…

திருவண்ணாமலை: செங்கம் அருகே இளம் பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடதத்தி வருகின்றனர். செங்கம்…

பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் பிடித்த தீ… அலறியடித்து ஒடிய ஊழியர்கள்…

திருவண்ணாமலை: ஆரணியில் கடந்த 5 வருடங்களாக பயன்பாடின்றி நிறுத்தப்பட்டிருந்த லாரி திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி டவுன்…

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்…

திருவண்ணாமலை: ஆரணியில் அரசு பள்ளியில் பயிலும் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போஸ்கோ சட்டத்தில் போலீசார்…