தூத்துக்குடி

’70 பவுன் நகை போட்டும் பத்தல’; என் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து டார்ச்சர்…? கணவன் வீட்டார் மீது பெற்றோர் பகீர் புகார்…

தூத்துக்குடி வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

சேது சமுத்திர திட்டம்… திமுகவின் இருபுள்ளிகளுக்கு மட்டுமே லாபம் : முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆகனும் : அண்ணாமலை

தமிழக அரசின் இலட்சணையை ஆளுநர் பயன்படுத்தாதது தவறுதான் என்றும், தமிழக முதலமைச்சர் ஆளுநருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என நெல்லையில்…

மூதாட்டியின் உடலை தோளில் சுமந்து வந்த காவலர்… வயலில் திடீரென பிரிந்த உயிர்… காவலரின் செயலுக்கு குவியும் பாராட்டு..!!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே வயலில் மாரடைப்பால் இறந்த மூதாட்டி உடலை தோளில் சுமந்து வந்த காவலரை பொதுமக்கள் பாராட்டி…

10 ஆண்டுகளில் கல்வி தலைகீழாக மாறப் போகிறது : தனியார் பள்ளி விழாவில் அண்ணாமலை தகவல்!!

புதிய கல்விக் கொள்கை மூலம் 10 ஆண்டுகளில் கல்வியை தலைகீழாக பிரதமர் மாற்றிக் காட்டுவார் என பாஜக மாநில தலைவர்…

மீண்டும் தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பட்டதாரி இளைஞர் விபரீத முடிவு!!

ஓட்டப்பிடாரம் அருகே ராமநாதபுரத்தில் ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம்…

‘நீங்க தர்ர ரூ.1,000 வாங்கித்தான் பொங்கல் கொண்டாடனுமா’..? கிருஷ்ணசாமி விளாசல்!!

சுதந்திரம் பெற்று 70 வருடம் ஆன பிறகும் 1,000 ரூபாய் பெற்று தான் பொங்கல் வைக்க வேண்டுமா என்ற நிலையில்,…

தமிழகத்தில் நடப்பது கண்ணுக்கு தெரியலையா..? கண்களை திறந்து பாருங்க, CM ஸ்டாலின் அவர்களே… நடிகை குஷ்பு பாய்ச்சல்!!

தூத்துக்குடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பாஜக தேசிய செயற்குழு…

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு மஞ்சளையும் கொடுங்க ; தமிழக அரசுக்கு மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் குலையுடன் கூடிய மஞ்சளையும் சேர்த்து வழங்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என மஞ்சள் விவசாயிகள் தமிழக…

‘இது எங்க வண்டி… நாங்க Fours போவோம்.. Fives போவோம்’.. ஆபத்தை உணராத பள்ளி மாணவர்களின் பயணம்!!

ராமநாதபுரம் அருகே கடலாடியில் ஆபத்தை உணராமல் பள்ளி சீருடைகளில் ஒரு பைக்கில் ஐந்து மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில்…

அகவிலைப்படி உயர்வு என்னாச்சு..? ஆவின் ஊழியர்கள் போராட்டம்.. உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை!!

அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை உடனடியாக வழங்கக்கோரி நெல்லையில் ஆவின் பால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு…

தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி… ஆன்லைன் ரம்மியால் பட்டதாரி இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி. இவர்…

‘தமிழகம் நிமிருகிறது’ என சொன்னது யாரு..? திராவிட மாடலுக்கு ஆளுநர் துணை போக மாட்டார் : வேலூர் இப்ராஹிம் பரபரப்பு பேச்சு..!

ஆளுநரை இழிவுபடுத்திய திமுகவினரை பாஜக கண்டிப்பதாகவும், திராவிட மாடலுக்கு ஆளுநர் துணை போக மாட்டார் என்று பாஜக சிறுபான்மை பிரிவு…

தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் ஆளுநர்… இது தான் நம்முடைய அடையாளம் : திமுக எம்பி கனிமொழி பேச்சு!!

நம்முடைய அடையாளம், பெருமை ஆகியவற்றில் மூக்கினை நுழைக்கும் வகையில் ஆளுநர் நடந்து கொண்டு இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்….

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு..? தரமற்ற முறையில் சலவைத்துறை கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு : சலவை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு

தூத்துக்குடி அண்ணா நகர் சலவை துறையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சலவைத் துறை தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக…

இதுக்காக அவருக்கு ஆளுநர் பதவியெல்லாம் லாக்கி இல்லை.. ஆளுநர் ஆர்என் ரவி குறித்து திருமாவளவன் விமர்சனம்!!

இதுக்காக அவருக்கு ஆளுநர் பதவியெல்லாம் லாக்கி இல்லை.. ஆளுநர் ஆர்என் ரவி குறித்து திருமாவளவன் விமர்சனம்!! கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ்…

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கொன்றது மோடிதான்… பாஜகவின் திட்டமிட்ட சதி” : திமுக எம்.எல்.ஏ. பகிரங்கக் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கொலை செய்ததே பிரதமர் மோடி தான் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பகிரங்கக்…

இராணுவ கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய இருபடிநிலை நடுகற்கள் கண்டுபிடிப்பு ; ஆவணப்படுத்தி பாதுகாக்க வலுக்கும் கோரிக்கை!

தூத்துக்குடி; தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கல்வெட்டுடன் கூடிய இரு படி நிலை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மேலசெக்காரக்குடியில் உள்ள…

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜர் திருநடனக் காட்சிகளை பார்த்து பக்தர்கள் பரவசம்!!

நெல்லை ; நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள்…

கொலை முயற்சி வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்… தூத்துக்குடியில் பரபரப்பு!!

கொலை முயற்சி வழக்கில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்…

ரெண்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப் போறாங்க.. இன்னும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றல ; திமுக மீது ஆர்.பி. உதயகுமார் சாடல்!!

தூத்துக்குடி ; எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி தலைமையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தூத்துக்குடியில் சட்டமன்ற எதிர்க்கட்சி…

வெடிசத்தம் கேட்டு மயங்கி விழுந்த பள்ளி மாணவன் மரணம் ; திருச்செந்தூரில் அதிர்ச்சி.. போலீசார் விசாரணை!!

திருச்செந்தூா் அருகே வெடிசத்தம் கேட்டு கீழே விழுந்து பலத்த காயமடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…