அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் புகுந்து மிரட்டிய இளைஞர்… .. ஒரு மணிநேரம் நடந்த போராட்டம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!
புதுக்கோட்டையில் கோவில் கருவறைக்குள் அரிவாளுடன் பதுங்கி பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…