நடிகை மீனாவுக்கு கொரோனாவா? போட்டோ போட்டு அவரே வெளியிட்ட பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2022, 1:50 pm
Meena Sagar- Updatenews360
Quick Share

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்திருந்த அவர், பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்,.

இந்த நிலையில் நடிகை மீனா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், 2022 ஆம் ஆண்டில் எங்க வீட்டுக்கு விருந்தாளியாக கொரோனா வந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Views: - 445

2

0