இதை விட்டால் வாய்ப்பே கிடைக்காது… இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை ; சவரன் எவ்வளவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
22 பிப்ரவரி 2024, 10:36 காலை
Quick Share

இதை விட்டால் வாய்ப்பே கிடைக்காது… இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை ; சவரன் எவ்வளவு தெரியுமா…?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,400-ஆகவும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,800-ஆகவும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,270ஆகவும், சவரன் ரூ.50,160-ஆக விற்பனையாகிறது. 

வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.76.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Vanathi CM வாழ்த்து சொல்லுவதே இல்ல.. விஜய் எல்லா பண்டிகைகளுக்கும் சொல்லணும் ; வானதி சீனிவாசன் பொளேர்!
  • Views: - 4390

    0

    0