விவசாயிகள் மீது அக்கறையே இல்ல.. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் காக்க வைப்பீர்களோ.. திறனற்ற திமுக பதில் அளிக்குமா? அண்ணாமலை கேள்வி
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக…