அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

Author: Aarthi Sivakumar
10 March 2021, 1:59 pm
ttv dinkaran - updatenews360
Quick Share

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

பாப்பிரெட்டிபட்டி – பழனியப்பன்

சைதாப்பேட்டை – செந்தமிழன்

பாபநாசம்(தஞ்சை) – எம்.ரெங்கசாமி

ராசிபுரம் (தனி) – எஸ்.அன்பழகன்

ஸ்ரீரங்கம் – மனோகரன்

மடத்துக்குளம் – சண்முகவேலு

திருப்பத்தூர் – கே.கே.உமாதேவன்

சோளிங்கர் – என்.ஜி.பார்த்திபன்

வீரபாண்டி – எஸ்.கே.செல்வம்

உசிலம்பட்டி – மகேந்திரன்

கோவை தெற்கு – சாலஞ்சர் துரை

அரூர் – ஆர்.ஆர்.முருகன்

பொள்ளாச்சி – கே.சுகுமார்

தர்மபுரி – டி.கே.ராஜேந்திரன்

புவனகிரி – கே.எஸ்.கே. பாலமுருகன்

Views: - 172

0

0