2021ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு : முழு பட்டியல் இதோ..!!

28 October 2020, 7:14 pm
Quick Share

2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை அரசு வெளியிடுவது வாடிக்கையாகும். அந்த வகையில், 2021ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த நாட்களில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வழக்கமான விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 thought on “2021ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு : முழு பட்டியல் இதோ..!!

Comments are closed.