சுதந்திர தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் உள்பட 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு!!
13 August 2020, 8:21 pmQuick Share
சென்னை : நாட்டின் 74வது சுதந்திர தினத்தையோட்டி, சிறப்பாக பணியாற்றி 27 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தினத்தன்று, தியாகிகளுடன் சேர்ந்து, அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கி அரசு சார்பில் கவுரவப்படுத்துவது வழக்கமாகும்.
அந்த வகையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் 9 பேர் உள்பட 27 பேருக்கு இந்த ஆண்டுக்கான முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பட்டியல் விவரம் வருமாறு:-