நெருப்பிலே பூத்த மலர்‌..! நுரை பூ அல்ல ஊதி விளையாட…. திமுகவிற்கு அதிமுக கண்டனம்…!!!

17 June 2021, 5:05 pm
Quick Share

சென்னை : அதிமுக ஐடி பிரிவு மீது பொய் புகார் அளிப்பதாக திமுகவிற்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள்‌ தங்கள்‌ வாழ்வில்‌ அனைத்து வளங்களையும்‌ பெற்று நிம்மதியுடன்‌ வாழ வேண்டும்‌ என்ற உன்னத நோக்கத்தில்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ என்னும்‌ மாபெரும்‌ பேரியக்கத்தைத்‌ தோற்றுவித்து, அவர்‌ நினைத்ததை செயல்படுத்திக்‌ காட்டினார்‌.

அதே போல்‌, புரட்சித்‌ தலைவரின்‌ வழித்தோன்றலாகத்‌ திகழ்ந்த இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களும்‌, மக்கள்‌ நலன்‌ ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்‌ கொண்டு பல்வேறு வரலாற்றுச்‌ சிறப்பு மிக்க சாதனைகளை நிகழ்த்திக்‌ காட்டினார்கள்‌. நம்‌ இருபெரும்‌ தலைவர்களும்‌ பல்வேறு சோதனைகளையும்‌, வேதனைகளையும்‌, இன்னல்களையும்‌, தியாகங்களையும்‌ சந்தித்தே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தைக்‌ கட்டிக்‌ காத்து ஒரு மாபெரும்‌ இயக்கமாக வளர்த்து வந்துள்ளார்கள்‌.

அந்த வகையில்‌, கழகத்தையும்‌, தொண்டர்களையும்‌ நாளும்‌, பொழுதும்‌ கண்‌எனக்‌ காத்து வருகிறோம்‌; தொடர்ந்து தொய்வில்லாமல்‌ மக்கள்‌ பணிகளை ஆற்றி வருகிறோம்‌. இந்நிலையில்‌, ஆட்சிக்கு வந்த நாளில்‌ இருந்து திமுக-வின்‌ இயற்கை குணாதிசயங்கள்‌ தமிழ்‌ நாட்டு மக்களை வாட்டி, வதைக்கத்‌ தொடங்கிவிட்டன.

மேட்டூர்‌ அணையினை மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ திறந்து வைத்தார்கள்‌. கல்லணையிலிருந்து 16.06.2021 அன்று காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக தண்ணீர்‌ திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர்‌ அணையில்‌ 16.06.2021 அன்றைய நிலவரப்படி. 94.26 அடி (57.656 டிஎம்சி) நீர்‌ இருப்பில்‌ உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி. தொடர்ந்து காவிரியில்‌ மாதந்தோறும்‌ உரிய அளவில்‌ தண்ணீர்‌ திறந்துவிட வேண்டுமென, காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அறிவுரை வழங்கவேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மாண்புமிகு மத்திய நீர்வளத்துறை அமைச்சர்‌ அவர்களுக்கு கடிதம்‌ எழுதினார்கள்‌. அதன்‌ அடிப்படையில்‌, எதிர்வரும்‌ 22.06.2021 அன்று காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில்‌ வழக்கமாக 3.2 இலட்சம்‌ ஏக்கரில்‌ குறுவை நெல்‌ சாகுபடி மேற்கொள்ளப்படும்‌. நடப்புக்குறுவைப்‌ பருவத்தில்‌ 3.5 இலட்சம்‌ ஏக்கர்‌ பாப்பில்‌ நெல்‌ சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்குத்‌ தேவையான குறுகிய கால நெல்‌ இரக விதைகள்‌, இரசாயன உரங்கள்‌, உயிர்‌ உரங்கள்‌ மற்றும்‌ நுண்ணூட்ட உரங்கள்‌ போன்ற இடுபொருட்களை போதிய அளவு இருப்பில்‌ வைத்திடவும்‌, நெல்‌ நடவு இயந்திரங்களைக்‌ கொண்டு, விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ளவும்‌ வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும்‌ இத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளின்‌ காரணமாக, 14.06.2021 வரை. 1,69,300 ஏக்கர்‌ பரப்பளவில்‌ குறுவை நெல்‌ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நெல்‌ நாற்றங்கால்‌ விடும்‌ பணியும்‌ நடவுப்பணியும்‌ நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்ட விவசாயிகள்‌, குறுவைப்‌ பருவத்தில்‌ அதிக மகசூல்‌ எடுக்க வேண்டும்‌ என்பதற்காக. 2.870 மெட்ரிக்‌ டன்‌ சான்று நுரை பூ அல்ல ஊதி விளையாட. தொண்டர்களின்‌ வீரத்திலும்‌, தியாகத்திலும்‌ விளைந்திட்ட நெருப்பில்‌ பூத்த மலர்‌. எந்த அச்சுறுத்தலும்‌ எங்கள்‌ இயக்கத்தை நெருங்க முடியாது. பல்வேறு அணியினரையும்‌, தகவல்‌ தொழில்நுட்பப்‌ பிரிவினரையும்‌ அச்சுறுத்துவதால்‌ கழகம்‌ அடங்கிப்‌ போகும்‌ என்று தப்புக்‌ கணக்குப்‌ போடாமல்‌, தலைகால்‌ தெரியாமல்‌ ஆட்டம்‌ போடாமல்‌, நல்லாட்சி நடத்துவதில்‌ கருத்‌ 5 செலல்‌ வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமை திமுக-வுக்கு இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 161

0

0