பாஜக தேர்தல் பிரச்சாரம்: நாளை விழுப்புரம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா…!!

27 February 2021, 8:35 am
Quick Share

விழுப்புரம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை விழுப்புரத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

விழுப்புரத்திற்கு நாளை வருகை தரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். விழுப்புரத்திற்கு அமித்ஷா வருகையையொட்டி ஏராளமான போலீசாரும், டெல்லி பாதுகாப்பு படையினரும், கியூ பிரிவு போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 11

0

0